Tuesday, March 21, 2006
காமராஜ் - 101 [ # 26 ]
சென்னை நகர சபைக்குத் தேர்தல் நடந்த சமயம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி நாயுடு தெருவில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம். காமராஜ் மேடையில் அமர்ந்திருந்தார்.
" காமராஜர் திருமணம் ஆகாதவர். குடும்பம் இல்லை. குடும்பம் இல்லாதவருக்கு கஷ்ட நஷ்டம் எப்படித் தெரியும்? என்ன பொறுப்பு இருக்கும்? பொறுப்பு இல்லாதவருக்கு எப்படி ஆட்சியை சரிவர நடத்த முடியும்? என்று ஒரு தலைவர் குறை கூறியிருந்தார். அதற்க்கு பதிலளிக்க எழுந்த ஒரு பேச்சாளர் அந்த தலைவரை முன்னிலைப்படுத்தி பதில் கூற முயன்றார். பேச்சின் தரம் வசமாக மாறத் தொடங்கியது.
அதுவரைக் கேட்டுக் கொண்டிருந்த காமராஜ் தாங்க முடியாமல் கோபத்துடன் எழுந்து " நீங்கள் அதிகம் பேசி விட்டீர்கள். போதும் அமருங்கள், அடுத்தவர் பேசட்டும்" என்று கூறி வரம்பு மீறி பேச முயன்றவரை தடுத்தார்.
தனக்கு துன்பம் வரும்படி பேசியவர் கூட மனம் நோகக்கூடாது என்று நினைக்கக் கூடிய உயர்ந்த பண்பினை பெற்றவர் காமராஜ்.
-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: சான்றாண்மை (99)
குறள்:
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ள்தூஉம் அன்று
பொருள்:
சான்றோர் என்பவர்க்கு அழகு, குணங்களால் ஆகிய அழகே. பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
இந்த சம்பவங்கள் எல்லாம் புதிதாக கேள்வி படுகிறேன். கொடுத்தமைக்கு நன்றி. இப்போ பாருங்க சினிமாவுல வாய்ப்பு போனவுடன் மக்கள் நலனை பற்றி பேசும் சில நடிகர்கள் மேடையில் மூத்த தலைவர்களை பற்றி பேசும் வார்த்தைகள்..நம்ம நெலமைய பாத்தீங்களா..இதை எல்லாம் கேட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய இருக்கு.
Post a Comment
<< Home