Tuesday, December 27, 2005
காமராஜ் - 101 [ # 10 ]
ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சியினை கண்டபின், பெரியார் ஆற்றிய உரையின் பகுதி இதோ காணுங்கள்...
" தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைகாரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.
தோழர்களே, என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது."
( இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4வது மாநாடு 9.7.1961-ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி - 17.7.1961 விடுதலை)
-------------------------------------------------------------------
பால்: குடியியல்
அதிகாரம்: பண்புடைமை (100)
குறள்
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு
பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
அன்புள்ள டண்டணக்கா! உங்க பதிவை படித்து வருகிறேன். முதலில் உங்கள் பெயரை பார்த்தவுடன், ஏதோ எழுதுகிறீங்க என்று நினைத்தேன். இங்கே வந்து பார்த்தவுடன், ரொம்ப நல்ல காரியம் செய்து வருகிறீர்கள் என்று அறிந்து கொண்டேன். தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை.
காமராஜர் தொடர்பாக ஒரு பாடல் இங்கே போட்டிருக்கிறேன். முடிந்தால் கேட்டு பாருங்கள்.
http://geethamsangeetham.blogspot.com/2005/12/blog-post_27.html

வாங்க சிவா, உங்க லிங்கை பார்த்தேன்... நம்ம "காமராஜ் தொடர்" பற்றி பரிந்துரைத்ததிற்க்கு நன்றி. அப்புறம், நம்ம பெயர் பயமுறுத்துதா என்ன !!! :)
Post a Comment
<< Home